மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 9 டிசம்பர், 2010

மிஷ்கின் வழியில் நந்தலாலா பற்றி....

                                                        
செய்தி:நந்தலாலா ஜப்பானிய படமான கிகுஜிரோ வின்      தழுவல்.ஆனால்,மிஷ்கின் நல்லா எடுத்திருக்கார்.
மிஸ்டர் பொதுஜனம்:"குடும்பம்லாம் நல்லாத்தான் நடத்தறான்.ஆனா,அவன் குடும்பம் நடத்தற பொண்ணு பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி"அப்படின்ற மாதிரி இல்ல இருக்கு.

புதன், 8 டிசம்பர், 2010

2010 மதிப்பீடுகள்.பாகம் 1

                                                                 

சிறந்த படம்:விண்ணை தாண்டி வருவாயா.
சிறந்த இயக்கம்:கெளதம் மேனன்(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த ஒளிப்பதிவு:மனோஜ் பரமஹம்சா(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த இசையமைப்பு:எ ஆர் ரஹ்மான்(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த பின்னணி இசை:இளையராஜா(நந்தலாலா)
சிறந்த நடிகர்:சிம்பு(விண்ணை தாண்டி வருவாயா)
சிறந்த நடிகை:த்ரிஷா(விண்ணை தாண்டி வருவாயா),அஞ்சலி(அங்காடி தெரு)
சிறந்த குணசித்திர நடிகர்:இளவரசு(களவானி)
சிறந்த குணசித்திர நடிகை:சரண்யா(களவானி)
சிறந்த வில்லன் நடிகர்:ரவி பிரகாஷ்(நான் மகான் அல்ல),திருமுருகன்(களவானி) 
சிறந்த தயாரிப்பாளர்:ஷாலோம் ஸ்டுடியோஸ்(மைனா) 
சிறந்த புதுமுக நடிகர்:விதார்த்(மைனா)
சிறந்த புதுமுக நடிகை:அமலா பால். 
சிறந்த புதுமுக இயக்குனர்:சற்குணம்(களவானி)
சிறந்த காமெடியன்:கஞ்சா கருப்பு(களவானி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்:களவானி. 
                                                                                                   தொடரும்.......