மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 26 ஜனவரி, 2011

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா

குடியரசு தினம் கொண்டாட யோக்யத இருக்கா இந்த மானம் கேட்ட நாட்டுக்கு இங்க தினம் ஒரு மீனவன சாகடித்து வெறியேற்றும் சிங்கள ..........பசங்கள ஒரு .............ம் புடுங்க முடியல.முப்படைகளின் அணிவகுப்பை டிவி ல பாக்கும்போது அந்த வீரர்களை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.யாரை பாதுகாக்க இவர்கள் பணி செய்கிறார்கள்?ஊழல் அரசியல்வாதிகளையும்,கருப்பு பண அதிபர்களையும்,ஜில் ஜில் ரமாமணி களையும் பாதுகாக்க தானே.சோனியாவின் அடிமை பிரதிபா பாட்டிலை பார்த்து அவர்கள் அடிக்கும் சல்யூட் கூட பார்க்க சகிக்காததாகவே இருந்தது.இப்படியே போனா மக்களே சீனாக்காரன சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறாங்க.நாஸ்டர்டாம் கூற்றுப்படி இந்திய வை மஞ்சள் இனத்தவர்கள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது இங்குள்ள சூழலும் அதற்கேற்ப தான் உள்ளது.